அமெரிக்காவில் கார் விபத்து… 3 இந்திய மாணவர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் அல்பாரெட்டா என்ற பகுதி உள்ளது. இங்கு நடந்த ஒரு கார் விபத்தில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன்படி ஆரியன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா…

Read more

Other Story