“ஒரே மாதத்தில் 27 பேர் மாரடைப்பால் மரணம்”… உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசியை காரணம் காட்டிய சித்தராமையா… மன்னிப்பு கேட்க சொல்லும் பாஜக..!!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர், ஹாசன் சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் தற்போது மாரடைப்பினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களில் மட்டுமே 27 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தொடர் உயிரிழப்பிற்கு காரணம் கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசி தான்…
Read more