ஒடிசாவில் தொடர்ந்து அரங்கேறிய திருட்டு…. திருச்சியை சேர்ந்த வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!!
ஒடிசா மாநிலத்தில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவரின் செல்போனை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்ற நிலையில் அது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு…
Read more