நாடு முழுவதும் அமல்…. 232 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

இந்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மிகவும் அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல…

Read more

Other Story