2250 துணை செவிலியர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு ….!!!!
தமிழகத்தில் காலியாக உள்ள 2250 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் விருப்பம் உள்ளவர்கள் என்ற இணையதளம் மூலமாக அக்டோபர்…
Read more