அடக்கொடுமையே…! ஆர்டர் பண்ணி 2 வருஷம் ஆகிட்டு…. கேன்சல் கூட பண்ணியாச்சு…. ஆனா இப்ப வந்து டெலிவரி பண்றீங்களே…!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் ஒரே நாட்களில் டெலிவரி ஆகி விடுகின்றனர். இந்நிலையில் ஜெய் என்பவர் ரூ.1734-க்கு பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின் அவர் அந்த ஆர்டரை அமேசானில் இருந்து கேன்சல் செய்துவிட்டு பணத்தையும் திரும்ப…

Read more

Other Story