11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி…. சென்னையில் சோகம்….!!!
சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மற்றும் உமாதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை…
Read more