“மீன் பிடிக்க சென்ற இடத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்”… மலை தேனீக்களால் உயிரே போயிடுச்சு…!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியில் தங்கராஜ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் (36) என்ற மகனும், சரண்யா (38) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3…
Read more