தமிழகம் முழுவதும் நவம்பர்-4 ஆம் தேதி முதல் “ஹெல்த்வாக் சாலை”….. முதல்வர் அதிரடி…!!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் Health Walk Road திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். பொதுவாகவே மனிதர்கள் தினந்தோறும் 8 கிமீ தூரம் நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் சொல்கின்றன. தினந்தோறும் காலை…
Read more