திருப்பதியில் இருந்து கேரளா சென்ற ரயிலில் ரூ.48 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி சென்ற நபர்…. கையும் களவுமாக மடக்கிப் பிடித்த போலீஸ்….!!!

மகாராஷ்டிராவில் மாதாபிசாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரூபாய் 48 லட்சம் ஹவாலா பணத்தை, துணிப்பையில் தனி அறை அமைத்து கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் சபரி எக்ஸ்பிரஸ்…

Read more

Other Story