மீண்டும் மீண்டும் No.1…. ஸ்விக்கி ஆர்டரில் தூள் கிளப்பும் பிரியாணி….!!!
பொதுவாகவே பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. உணவுகளை பொருத்தவரையில் மற்ற உணவுகளை விட பிரியாணியை பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.…
Read more