Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் மாற்றம்…!!!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல் நலக்குறைவினால் காலமானார். இதன் காரணமாக அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு…
Read more