“K” என்ற வார்த்தையை 1,000-க்கு பதில் ஏன் யூஸ் பண்றாங்க தெரியுமா?
“K” என்ற சொல் அதிக அளவில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இணையதளத்தில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை 10k, 100k என குறிப்பிடுவதுண்டு. இதேபோன்று பணத்தையும் k என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதில் 10k என்பது ஆயிரம் எனவும், 100k என்பது ஒரு லட்சம் ஆகும்.…
Read more