தம்பிக்கு..! “பயம்ன்னா என்னன்னே தெரியாது போல”… கிரிக்கெட் கடவுளையே அசர வைத்த 14 வயது சிறுவன்… அந்த வாழ்த்து பதிவை பார்க்கணுமே..!!
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்தியாவுக்காக…
Read more