“தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படும்”… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் விதி 110-ன் கீழ் உரையாற்றினார். அவர் இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் வைக்கம் போராட்டம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த போராட்டத்தை பெரியார் ஒன்றரை ஆண்டுகள் நடத்தினார். இதனால் பெரியாரை வைக்கம் வீரர்…

Read more

Other Story