பொதுவெளியில் இப்படியா…? “செங்கோட்டையன் செய்தது அநாகரிகமான செயல்”… வைகைச் செல்வன் கடும் விமர்சனம்… அதிமுகவில் சலசலப்பு..!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சட்டசபை கூட்ட நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சென்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டபோது…
Read more