BREAKING: விதி எண் 110ன் கீழ் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!
தஞ்சை வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அவரின் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ்…
Read more