இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? “8000 பேரின் வேலை உடனே காலி”… அடுத்து 16,000 பேர் நீக்கம்… ஏஐ வளர்ச்சியால் கலக்கத்தில் ஊழியர்கள்… மெட்டா அதிரடி..!!
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), மீண்டும் ஒரு மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 16,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் டிசிஎஸ் (TCS)…
Read more