வேலையில்லாத ஆண்களுக்கு சூப்பர் வாய்ப்பு… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

யூனியன் வங்கி ஊரக சுய தொழில் பயிற்சி நிறுவனத்தில் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி முதல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் குறித்து 30 நாட்கள் இலவசமாக ஆண்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 19 முதல் 45 வயதிற்கு…

Read more

Other Story