இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளைத் திறக்க அனுமதி…. RBI அறிவிப்பு..!!
இந்திய ரிசர்வ் வங்கியானது புதன்கிழமை புதிய நிபந்தனைகளை அறிவித்தது. அதன்படி நம் நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டில் சொத்து வாங்கவும், அங்கே காப்பீடு செய்யவும், வெளிநாட்டு நாணயத்தில் நிலையான முதலீடு செய்வதற்கும், வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு பரிசுகளை அனுப்புவதற்கும் ,கல்விக் கடன்களை செலுத்துவதற்கும்…
Read more