“3 நாடுகள்”… 7 நாட்கள்… வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ரெடியான முதல்வர் ஸ்டாலின்… தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்…!!!
தமிழகத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் உலக முதலீடாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.…
Read more