“கடையில் வாங்கிய கோப்பை”…. வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் எனக் கூறி CM ஸ்டாலினிடம் மோசடி…. வினோத் பாபு சிக்கியது எப்படி…?
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் என்று கூறி ஏமாற்றிய வினோத் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது தன்னுடைய தலைமையில்…
Read more