வீட்டுச்சுவர் ஓட்டையில் இருந்த 32 நாகப்பாம்பு குட்டிகள்… பெரும் அதிர்ச்சி…!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கொட்டகுடத்தில் உள்ள நேரு பஸ்தி என்ற பகுதியில் மின்வாரிய எலக்ட்ரீசியன் ராஜு என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய வீட்டின் சுவரில் உள்ள ஓட்டையில் பாம்பு குட்டி ஒன்று தென்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே…
Read more