2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது – மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.!!
2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி…
Read more