விஷ வாயுவை சுவாசித்து 5 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
சத்தீஸ்கர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் கிகிர்டா என்ற கிராமத்தில் இன்று கிணற்றிலிருந்து நச்சுவாயுவை சுவாசித்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கிணற்றில் விழுந்த பொருளைத் தேட இறங்கியவர் நச்சு வாயுவை சுவாசித்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற கிணற்றில்…
Read more