விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்… அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்….!!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் இன்று காலை சாக்கடையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி மூதாட்டியும் அவருடைய மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைப் போலவே காப்பாற்ற சென்ற மற்றொரு 15 வயது சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

Other Story