இனி விவசாயிகளுக்கு 100% இலவசம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பல முக்கிய அறிவிப்புகள் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக வெளியாகி வருகின்றது. அதன்படி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி ஒன்று தற்போது நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது விவசாயிகளுக்கு மின் கட்டணத்திலிருந்து 100% தள்ளுபடி…
Read more