இனி ஹால்மாா்க் இல்லாத தங்க நகையை விற்க தடை?…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!
உணவு மற்றும் நுகா்வோா் நலத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிா்ணய ஆணையத்தின் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. குறுதொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தரச்சான்றிதழ் பெறுவதுக்குரிய கட்டணங்களில் 80% வரை சலுகைகளை அறிவிக்கவும், விற்பனையாகும் தங்கநகைகளின்…
Read more