இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் சகோதரர் திடீர் கைது… காரணம் என்ன…? போலீஸ் அதிரடி..!!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். இவருடைய சகோதரர் வினோத் சேவாக் தற்போது டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது வினோத் சேவாக் ஜல்தா ஃபுட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்காக ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் அவர்…
Read more