நைட் 7 மணி வரை Wait பண்ணேன்… ஆனாலும் சொல்லல…. “இது திமுகவின் பழைய தந்திரம்”… விஜயை சீண்டிய வினோஜ் செல்வம்… பஞ்சாயத்தை தொடங்கியது பாஜக…!!
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.…
Read more