தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா நிகழ்ச்சி… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் கட்டமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

Other Story