“தமிழகத்தில் கோடை விடுமுறை நீடிக்கப்படுமா”…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்…!!
தமிழ்நாட்டில் பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான…
Read more