“பாசிசம் ரொம்ப பயங்கரமானது, பாயாசம் சுவையானது”… விஜயின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த சண்முகம்…!!!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அந்த விழாவில் பேசிய விஜய், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசிற்கு தர மாட்டார்களாம். எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை போடுவார்களா இல்லையா?…

Read more

Other Story