வாலிபர் வெட்டிக்கொலை…. அண்ணனைத் தேடி வந்த கும்பல் தம்பியை தீர்த்து கட்டிய பயங்கரம்… அதிர்ச்சி…!!!
சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்த தர்மா என்ற இளைஞர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்கள் கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே அமர்ந்து மது அருந்தி…
Read more