வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டபடி செல்போன் பயன்படுத்திய வாலிபர்… சட்டென கேட்ட பயங்கர சத்தம்… அலறி துடித்த பயணிகள்…!!!
சென்னையிலிருந்து மைசூருக்கு இன்று வந்தே பாரத் ரயில் கிளம்பியது. இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலில் குஷ் நாத்கர் (31) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்…
Read more