நீங்க எப்ஐஆர் போடுங்க … நான் அதைக் கிழித்து குப்பையில் போடுகிறேன்…. மீண்டும் திருச்சி எஸ்பிஐ சீண்டிய சீமான்… வெடித்தது மோதல்…!!!
திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.…
Read more