வான் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்…. 15 பேர் பலி…. சிரியாவில் அடுத்தடுத்த சோகம்….!!!!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுப்பதினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் முற்றிலுமாக சிதைந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியா நிலநடுக்கத்தினால் உருகுலைந்து போனது. நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களாகிய நிலையில் அதிலிருந்து இன்னும் மீண்டு வராத சிரியா தற்போது ஐ.எஸ்…
Read more