வாட்ஸ் அப்பில் இனி ‘Send This’ என கேட்க வேண்டாம்… வந்தாச்சு புதிய அப்டேட்….!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் களை பகிரும் வகையிலான புதிய அப்டேட்டை WABeta அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read more