“இரும்பு கம்பியால் அடிச்சாங்க…. மாகாபா குடிச்சிட்டு வந்தாரு” குக் வித் கோமாளி செட்டில் பயங்கரம்…. போலீசில் வாட்டர் மெலன் ஸ்டார் பகீர் புகார்….!!

விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 7 படப்பிடிப்பு தளத்தில், கோமாளி திவாகர் மீது சக கலைஞர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில் நடந்த சூட்டிங்கின் போது, புகழ், மாகாபா ஆனந்த்…

Read more

Other Story