தீபாவளியில் ஷாக் நியூஸ்…. அதிரடியாக உயர்ந்தது பருப்பு விலை… கவலையில் இல்லத்தரசிகள்..!!!
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படுவது வழக்கம்தான். அந்த வகையில், விருதுநகரில் உள்ள வணிக சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு, பட்டாணி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதே வேலையில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயிறு…
Read more