வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை… வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்த மாதம் பொது விடுமுறை நாட்கள் அதிகம் இருப்பதால் வங்கிகளுக்கும் விடுமுறை நாட்கள் அதிகமாக அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் பொங்கல் விடுமுறை என தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story