ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்…. லாட்டரியில் ரூ.795 கோடி வென்ற 28 வயது இளைஞர்…!!!
சீனாவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது லாட்டரியில் அவர் ரூ. 795 கோடி வென்றுள்ளார். இதுவே சீனாவில் ஒருவர் லாட்டரியில் வென்றுள்ள மிக உயர்ந்த தொகை ஆகும். அந்த இளைஞர் குய் மாகாணத்தில் சிறு தொழில்…
Read more