அடேங்கப்பா.! லட்சக்கணக்கில் போனஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிறுவனம்..!!!
பிரான்சின் ஹெர்மெஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மூன்று புள்ளி ஐந்து லட்சம் ரூபாயை போனஸாக அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி கடலில் நீந்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹெர்மெஸ் தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான…
Read more