ரேஷன் கார்டு அப்டேட் செய்யணுமா?… உங்களுக்கான அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…
Read more