நோட்டோ நாட்டு எல்லையில் ட்ரோன் தாக்குதல்…… ரஷ்யா தான் காரணம்…. உக்ரைன் குற்றச்சாட்டு…..!!
ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதனால் அவ்வப்போது இரண்டு நாடுகளும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் டான்யூப் ஆற்றின் துறைமுகத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது ருமேனியா நாட்டின் எல்லைக்குள் அந்த ட்ரோன்…
Read more