Rashmika: நான் என்ன செஞ்சாலும் தப்பு.. சினிமாவை விட்டு வெளியேறி விடவா? வேண்டாமா?
பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா மிகவும் மனமுடைந்து பேசி உள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ,…
Read more