கோல்டன் குளோப் விருதை வென்ற பிரபல நடிகை மரணம்…. திரையுலகினர் இரங்கல்….!!!!!

ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1960-70 காலக்கட்டங்களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் ராக்வெல் வெல்ஷ்(82). இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். தன் கதாபாத்திரங்கள் வாயிலாக ஹாலிவுட்டில் கவர்ச்சியின் எல்லைக்கு புது வரையறைகளை உருவாக்கிய ராக்வெல் வெல்ஷ், 1973ம் வருடம் த…

Read more

Other Story