ரவுடிகளை ஒழிப்பதற்கு புதிய காவல் ஆணையரின் ஆக்க்ஷன் தொடங்கியது….. போடப்பட்ட முக்கிய உத்தரவு….!!!
ரவுடிகளை ஒழிப்பதற்கு சென்னை புதிய காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியுள்ளது. அதன்படி பொதுமக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இரண்டு முறை ரோந்து சுற்றி வர வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்புடைய இரண்டு கூடுதல் காவல் ஆணையர்கள், நான்கு இணை …
Read more