ரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…

Read more

Other Story