ரயில் டிக்கெட்டுகளில் 75% வரை தள்ளுபடி… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
இந்தியாவில் ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே புதிய அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், முற்றிலும் பார்வையற்ற பயணிகள் மற்றும் மற்றொரு நபரின் உதவி இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியாதவர்களுக்கு…
Read more